திருப்பதி - டிக்கெட் இருந்தால் மட்டும் வாங்க!!
திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவிப்பு.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் எனவும் வேண்டுகோள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக