நெமிலி அருகே சயனபுரம் ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சி, பழைய கண்டிகை, வடகண்டிகை பூத் எண்- 218,219ல் என் வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி! பாக முகவர்கள் கூட்டம் மற்றும் கழக சாதனைகளையும் துண்டு பிரசுரமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. 

இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், துணைச் செயலாளர் அ.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி க.தே.தனசேகரன், வழக்கறிஞர்கள் Y.பாபு, M.குமரகுரு, அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள் S.மணி, S.M.மகேஷ்பாபு, M.மதன்குமார், B.பாஸ்கர், S.பாபு, S.சீனிவாசன், P.மூர்த்தி, S.நாகராஜ் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!