அகர்பத்திகளுக்கான புதிய பி. ஐ. எஸ். பாதுகாப்பு விதிகள்!!

அகர்பத்திகளுக்கான புதிய பி. ஐ. எஸ். பாதுகாப்பு விதிகளை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் விநியோகம் அமைச்சர். பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி அறிமுகப்படுத்தியுள்ளார் .

தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த புதிய விதிகளை தரநிலை பணியகம் உருவாக்கியுள்ளது இதனை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி . ஆலட்ரின் மற்றும் பெர்னத்ரின் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை தடை செய்து பாதுகாப்பான அகர்பத்திகளை தயாரிக்க இது  ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்தார் .

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!