ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு அதிமுக சார்பில் எஸ். எம். சுகுமார் விடுத்த சுற்றறிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டம்,SIR special intensive Revision சிறப்பு வாக்காளர் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
27.12.2025 - சனிக்கிழமை
28.12.2025 - ஞாயிற்றுக்கிழமை
03.01.2026 - சனிக்கிழமை
04.01.2025 ஞாயிற்றுக்கிழமை
தேதிகளில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து தங்களது வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு விளையாட்டு நமது கழக நிர்வாகிகளும், BLA-2க்கள் மற்றும் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். !!
என்றும் மக்கள் பணியில்.
S.M. சுகுமார்.மாவட்ட கழக செயலாளர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம். (அஇஅதிமுக)
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக