என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை ஆலோசனைக் கூட்டம்!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி"பரப்புரை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர். ராஜாராம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். செஞ்சுரி செல்வம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். ஞானசேகரன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக