ஆறுகளில் சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் சாகசங்கள்!!
கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் ஆறுகளில் ஆபத்தான சாகசம். ஜீப்புகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் சாகசங்கள் செய்து வருவதால் இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக