தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் உடன்பிறப்பே வா! ஆய்வு பணி!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் உடன்பிறப்பே வா ஆய்வு பணியில், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள். நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.  மணிவண்ணன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!