நெமிலி அருகே வேட்டாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற"என் வாக்குச்சாவடி""வெற்றி வாக்குச்சாவடி"ஆர். பி. ரவீந்திரன் பங்கேற்பு!!
ராணிப்பேட்டைமாவட்டம்,மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்அவர்களின் ஆணைக்கினங்கமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி முக கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்அவர்களின்ஆலோசனைப்படிமாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்திஅவர்களின் மேற்பார்வையில் திமுக கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர்.வினோத் காந்திஅவர்களின் ஆலோசனைபடி
வாக்கு சாவடிகளை பலப்படுத்தும் விதமாக நெமிலி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர். ஆர்.பி. ரவீந்திரன் அவர்கள்தலைமையில்நெமிலி தெற்கு ஒன்றிய திமுகவிற்குஉட்பட்ட வாக்கு சாவடிகளான வேட்டாங்குளம் 216 வாக்குச்சாவடியில்பொறுப்பாளர்களானகிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள்.BLA2,BDA,BLCஆகியோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றத
இந்நிகழ்வில்நெமிலி தெற்கு ஒன்றிய திமுககழகஅவைத்தலைவர்.N.பிரகாஷ்,மாவட்டஇளைஞர்அணிதுணைஅமைப்பாளர்.வி.எஸ்.முரளி,நெமிலி தெற்கு ஒன்றியமாணவர்அணிஅமைப்பாளர்.ஜெ. ராஜராஜன்,மற்றும்கிளைக்கழகச்செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள் BLA2. BDA BLC மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக