உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூரில் அண்ணல் அம்பேத்காருக்கு நினைவு நாள் அனுசரிப்பு!!
உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனூரில் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு தொட்டப்ப நாயக்கனூர் பகுதியில் VHP தக்ஷின தமிழ்நாடு பஜ்ரங்க்தன் சார்பில் மதுரை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் KR சிவா உசிலம்பட்டி நகர அமைப்பாளர் நவீன் குமார், உசிலம்பட்டி ஆர் எஸ் எஸ். நகர செயலாளர் தேவகுமார் ஆகியோர் அம்பேத்கார் படத்திற்கு மாலை அணிவித்து வீரமரியாதை செலுத்தினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக