ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ராப்பத்து உற்சவம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ராபத்து உற்சவம்

இரண்டாம் திருநாளில் எழுந்தருளிய பெரிய பெருமாள் ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் 

அனைத்து வைணவ கோயில்களிலும் ராபத்து உற்சவத்தின் போது இரு புறமும் ஸ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி காட்சியளிப்பார்கள் .ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரங்க மன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சியளிக்கிறார் 48 உற்சவத்தில் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் தங்கமன்னாருக்கு திருமஞ்சனம் திருமொழி பாடல்கள் வியாக்கியான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!