திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்!!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி எனினும், மலைப்பாதைக்கு செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக