தேனியில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா !!


தேனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார் செயலாளர் மாரீஸ்வரர் முன்னிலை வைத்தார் சங்கத்தின் ஆலோசகர் நாகராஜ் வரவேற்றார் நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சார்பில் கண்ணன் பசுமை இயக்கம் சார்பில் வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் ஆன்மீக சொற்பொழிவாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி 2024 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர் இந்நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பால நடராஜன் தொகுத்து வழங்கினார் இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!