சபரிமலை செல்வோர் கவனத்திற்கு!!

சபரிமலை: 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட புல் மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள் உடல்நல பிரச்சினைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க அறிவுறுத்தல்!

வண்டிப்பெரியார் சத்திரம் மற்றும் புல் மேடு வனப்பாதை வழியாக நுழைய ஒரு நாளைக்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே virtual queue முன்பதிவு செய்யாத பக்தர்கள் பாரம்பரிய வன பாதைகளை தேர்ந்தெடுக்க ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது மற்றும்

எருமேலி பாரம்பரிய வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என்று;

 பத்தனம்திட்டா காவல்துறை அறிவிப்பு! 

 தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!