தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம்!!
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் மாவட்ட 129 ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 130 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர். சே. சரவணன் இஆப., அவர்கள் பார்வையிட்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக