இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்!!
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிய வாக்காளர் சேர்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில்
27.12.2025 சனிக்கிழமை
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை
03.01.2026 சனிக்கிழமை
04.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் சிறப்பு செய்திகள் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக