புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!!


புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும் - புதுச்சேரி காவல்துறை நிபந்தனை விதிப்பு! விஜய் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!