உசிலம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! தமிழ் தேசிய ஃபார்வேர்ட் பிளாக் புதிய இணைப்பு!!
உசிலம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சங்கிலி அவர்களின் தலைமையில் முக்கிய பிரமுகர் காமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாநக செயலாளர் எம் ராஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் அமைப்பு வளர்ச்சி மற்றும் மக்கள் சேவை குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக