ஓ.பி.எஸ் திருமண விழாவில் பங்கேற்பு!!
தேனி மாவட்டம், போட்டியில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போடியில் நடைபெற்ற ஜனாப் டெக்ஸ் இல்ல விழா மற்றும் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர். முகமது கோயா அவர்களின் தங்கை திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் தேனி மாவட்ட, போடி நகர, போடி ஒன்றிய, சின்னமனூர் ஒன்றிய, மாநில, மண்டல, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக