தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு!!

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 170 இடங்களில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கவும் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக இணைந்தால் அவர்களுக்கு 21 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும், அமமுகவுக்கு 6 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்புக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தேசிய கூட்டணியில் பாமகவை சேர்க்கும் பொறுப்பை அதிமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் வலுவான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடலாம் என நம்பிக்கை அதிமுக, பாஜக இடையே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!