சொல்ல வேண்டிய கடமையாச்சே!..
டிசம்பர் 24 முதல், ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை. ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக