வாழை இலை வரத்து குறைவானதால் இலை கட்டு விலை உயர்வு!!

தேனி மாவட்டத்தில் வாழை இலையின் வரத்து குறைவானதால் வாழை இலை கட்டு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, குள்ளப்புரம் பெரியகுளம்  சீலையம்பட்டி சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாழை இலை அனுப்பப்படுகிறது. தற்போது மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு வாழை இலையின் பயன்பாடு தேவை அதிகரித்துள்ளதாலும் மேலும் விசேஷ தினங்கள் வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.

வாழை:

இலையின் வரத்து குறைவானதால் வாழை இலை கட்டு இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 800 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து 1800 முதல் 2200 வரை விற்கப்படுகிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!