வைகை அணையில் இருந்து எட்டு நாட்களுக்கு தண்ணீர் -திறப்பு தமிழக அரசு உத்தரவு !!

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து அடுத்த எட்டு நாட்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பாசன கால அட்டவணைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் முடிவு. நீர் வரத்து கண்காணிப்புக்கான துணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!