லஞ்ச வழக்கில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது: ரசாயனம் தடவிய பணம் பறிமுதல்!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர். கேசவராமன், பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்துபவரிடம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!