பைக் விபத்தில் பவுன்சர் உயிரிழப்பு!!
கடலூரைச் சேர்ந்த பவுன்சர். விமல்ராஜ் 23 புதுச்சேரியில் இருந்து ஏற்காட்டிற்கு சென்ற போது தடுப்பு சுவரில் பைக் மோதி உயிரிழந்தார் அவருடன் சென்ற இளம் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக