தென்காசி வழக்கறிஞர் கொலை வழக்கில் தப்பியோடிய குற்றவாளி சிவசுப்பிரமணி கேரளாவில் தலை மறைவு! குற்றவாளியை தப்பிக்க வைத்ததாக குற்றவாளியின் மனைவி மற்றும் அவரது உறவினர் சதீஷ் என்பவர் கைது! கொலை குற்றவாளி சிவசுப்பிரமணியத்தின் மனைவி ராஜேஷ்வரியை மதுரையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வருகின்றனர் என தகவல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!