சுசீந்திரம் தெப்பக்குளத்தின் அவல நிலை சரி செய்யப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு!!

சுசீந்திரம் தெப்பக்குளம்:இதை கவனிக்க வேண்டிய இந்து சமயம் அறநிலை துறை  இணை ஆணையர்... இன்னும் சில மாதங்களில் பணி நிறைவு பெறுவதால் நமக்கென்ன என்று எதையும் கவனிக்காமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் பணியாற்றி வருகிறார்  மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களும்  இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் ஸ்ரீதர் அவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும்  இதை கவனிக்காமல் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பக்தர்கள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்  ஏற்கனவே இத்திருக்கோவில் மீது நீதி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது கோவில் சொத்துக்களையும் புராதான வழிபாட்டுத் தலங்களையும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்டது 

 ஏற்கனவே சுசிந்தரம் தாணுமாலை தெப்பக்குளம் சம்பவம் சம்பந்தமாக  ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  அதேபோல் இந்த தெப்பக்குளத்தில் கழிவு நீர் கழிப்பிட நீரும் கலந்து வருவதாக பகுதி வாசிகள் தெரிவித்து வருகின்றனர் தை மாதம் தெப்ப உற்சவ விழா இங்குவிமர்சியாக நடைபெறும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!