திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்!!
மதுரை மாவட்டம்,கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக