வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கட்டணமின்றி இருப்பிட சான்றிதழ் வழங்க தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 25 வரை இருப்பிட சான்றிதழை கட்டணம் இன்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு .வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இருப்பிட சான்றிதழ் கோருவோருக்கு ஏதுவாக கட்டணம் இன்றி வழங்க தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக