நெமிலி அருகே திருமால்பூர் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எஸ்.ஜி.சி பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC.பெருமாள், 

நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். S. மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி வழங்கினர். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!