உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா!!
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதி தலைவர். சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக