பள்ளி பேருந்து சேவை கோரி மாணவர்கள் மூன்று மணி நேரம் முற்றுகை போராட்டம்!!
உசிலம்பட்டி அருகே மின்னாளம்பட்டி கிராம மாணவர்கள் பாப்பாபட்டி அரசு பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வழங்க வேண்டும் என கோரி நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக உசிலம்பட்டி போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக