புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து துவக்கி வைத்து அமைச்சர். ரகுபதி!!


புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் இருந்து சேதுராபட்டி,ராங் கியம்,பூலாங்குறிச்சி வழியாக பொன்னமராவதி செல்லும் 5 -ம் எண்  டவுன்பஸ்  வழித்தடத்திற்கு புதிய பஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனை  அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!