நான்காவது புத்தகத் திருவிழா ஆலோசனை கூட்டம்!!
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நான்காவது புத்தக திருவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலகங்களுடனானஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரஞ்சித் சிங் இ ஆப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக