நெமிலி அருகே செல்வமந்தை ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்வமந்தை ஊராட்சி செல்வமந்தை பூத் எண்- 182 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் மற்றும் கழக சாதனைகளையும் துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், துணைச் செயலாளர். A.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள். C.G.சண்முகம், க.தே.தனசேகரன், K.சுரேஷ், J.தசரதன், R.எல்லப்பன், கிளை நிர்வாகிகள். M.பார்த்திபன், S.மணிமாறன், E.ஒபையா, L பெருமாள், S.பெருமாள், J.சொக்கலிங்கம், க.ராம்குமார், G.முருகேசன் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக