தேனியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுக கழகத்தில் இணையும் நிகழ்ச்சி!!
தேனி மாவட்டம், தேனி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட PC பட்டியில் நடைபெற்ற மாற்று கட்சியினர் திமுக கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் அறுசுவை விருந்து வழங்கும் விழாவை எம். பி. தங்கதமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக