குடிமகன்கள் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாடிக்கையாளர்கள் நாளை 22- ம் தேதி திங்கட்கிழமை முதல் புட்டி ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும் 

காலி புட்டியினை அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!