திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யாரும் ஆஜராகவில்லை!!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர் யாரும் இன்று ஆஜராகவில்லை.
இதையடுத்து திருப்பரங்குன்றம் சென்று தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய CISF படைக்கு நீதிபதி GR சுவாமிநாதன் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக