குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட். கம்யூனி ஸ்ட் கட்சி சார்பாக. மாபெரும் கோரிக்கை. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர். வி. குபேந்திரன் தாலுகா செயலாளர். எஸ். சிலம்பரசன் பேரணாம் பட்டு தொகுதி செயலாளர். சி. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர். எஸ் டி. சங்கரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி. காத்தவராயன், கே சாமிநாதன், எஸ். ஏகலைவன் மாவட்ட குழு உறுப்பினர் கள் பி. குணசேகரன், கே செம்மலர், சு. சம்பத்குமார், சி. எம். நடராஜன், பா. சாமி நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு நிதியில் கட்டிய குடியாத்தம் அரசு மாவட்ட தலை மை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தியும் 

2006 2007 நிதியாண்டில் மார்க் சிஸ்டம். கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மாட்டு சந்தையில் கட்டப்பட்ட பகவத்சிங் சமுதாய . கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். 

புதிய மருத்துவமனைக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக பணியாளர்கள் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்

தேவையான உயிர் காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க கோரியும். பொதுமக்கள் பயன்படுத்த வாகனம் நிறுத்துமிடம். ஏற்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!