வாலாஜா அரசு மருத்துவமனை செவிலியர் விபத்தில் பலி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே SMH மருத்துவமனை எதிரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலாஜா அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த காட்பாடியைச் சேர்ந்த கலைச்செல்வி வயது 40 என்பவர் பாரதி நகரைச் சேர்ந்த ராஜா என்பவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார் பின்னாடி வந்த அரசு பேருந்து அவர் மீது ஏரியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக