கேப்டன்.விஜயகாந்த் - குருபூஜை!!

சென்னை:மறைந்த தேமுதிக நிறுவனத்தலைவர். கேப்டன். விஜயகாந்தின் அவர்களின் 2வது நினைவு தினத்தை ஒட்டி 'குருபூஜை'

குருபூஜையில் கலந்து கொள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்களுக்கு அழைப்பு !

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவிடத்தில் குருபூஜை, இசை கச்சேரி மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடு தேமுதிக ஏற்பாடு !!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!