நத்தம் பேருந்து நிலையம் அருகில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு!!
திண்டுக்கல் மாவட்டம், அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப்படத்திற்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் RVN.கண்ணன் தலைமையில், நத்தம் பேரூர் கழகம், நத்தம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுடன், மலர்தூவி நினைவு அஞ்சலி செலுதப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக