கவனமாக இருங்கள்...” - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!


“மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே அடையாளத்தை கொண்டுவர முயற்சி நடக்கிறது” 

– மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்


தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!