குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் . குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி. சார்பாக..இன்று காலை   S I R

வாக்காளர்கள் பதிவேற்றம் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட . அரசியல் கட்சி . நிர்வாகிகள்.. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி. சுபலட்சுமி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்கள். குடியாத்தம் கே. பழனி பேரணாம்பட்டு ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத் தில் அ தி மு க நகர கழக செயலாளர். ஜே .கே. என். பழனிதிமுக நகர செயலாளர். எஸ். சௌந்தர்ராஜன ஒன்றிய கழகச் செயலாளர். கல்லூர் பேர்ணாம்பட்டு அ.தி.மு..க. நகர கழக செயலாளர். எல் சீனிவாசன், 

தே.மு.திக. நகர கழக செயலாளர். செல்வகுமார் கம்யூனிஸ்ட் கட்சி . சேர்ந்த சாமிநாதன் துரை செல்வம் காங்கிரஸ் கட்சி வீராங்கன். மற்றும் அரசுத்துறை அதிகாரிகள்.மேற்பார்வையாளர்கள்உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!