கோவையில் குளிர் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!!


கோவை மாநகரப் பகுதிகளில் வரும் வாரத்தில் குளிரின் தாக்கம் பனிப்பொழிவு அதிகரித்து வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கோவை மாநகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 17.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது வரும் வாரத்தில் 27 ஆம் தேதி வரை கோவையில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரவும் குறையவும் வாய்ப்பு உள்ளது. கோவையை ஒட்டிய மலை அடிவார கிராமங்களில் 13 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை நிலவும் என்ற என்பது வானிலை அறிக்கை.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!