சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பை கூலமாய் காட்சியளிக்கும் கண்மாய் !!



தேனி மாவட்டம், போடியில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படும் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீனாட்சியம்மன் கண்மாய் சரிவர தூர்வாரப்படாததால் குப்பை, கூழமாய் காட்சி அளிப்பதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கண்மாய் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்த பொதுமக்கள்  அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!