நடுவானில் மயங்கிய விமானிகள்! Autoland மோடில் தானாக பத்திரமாக தரையிறங்கிய விமானம்!!

அமெரிக்காவில் திடீரென விமானிகள் மயங்கியதால் Autopilot landing என்ற தானியங்கி முறையில் விமானமே தானாகத் தரையிறங்கியுள்ளது.

பைலட்கள் அந்த விமானத்தைத் தொடாத நிலையில், அந்த விமானமே முழுக்க முழுக்க தானாகத் தரையிறங்கியுள்ளது.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!