முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!!
இலுப்பூர் மேட்டுச்சாலை மதர் தெரசா கல்வி நிறுவனங்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் சி.உதயகுமார், பதிவாளர் மு.தினேஷ்குமார் மற்றும் மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக