செங்கல் சூளைக்கு ரூபாய் 900 கோடி அபராதம் !!


கோயம்புத்தூர் மாவட்டம், கோவையில் டெல்லி டெரி நிபுணர்கள் நான்கு மாத ஆய்வுக்குப் பிறகு சுற்றுச்சூழல் சேதத்துக்கான மிகப்பெரிய அபராதம் விதிக்கலாம் என பரிந்துரை மலையடிவார ஓடைகள் நீர் வழித்தடங்களில் 1.10 கோடி யூபிக் மீட்டர் மண் சட்டவிரோத அல்லல் குறித்த புகாரின் முடிவாக 1 85 சூலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் இப்போது அபராத நகல்கள் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு மிகப்பெரிய அதிர்வளை தமிழக சுற்றுச்சூழல் வரலாற்றில் புதிய திருப்பம் என்று கூறப்படுகிறது 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!