கொடைக்கானலில் 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக