டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னையில் இருந்து செல்லும் மற்றும் வருகை தரும் 7 விமானங்கள் ரத்து டெல்லி, வாரணாசி செல்லும் 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகை தரும் 3 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு!
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக